அந்த டிரெஸ்ல டாப் ஆங்கிளில் போஸ் கொடுக்கலாமா?… கவர்ச்சி விருந்து வைத்த ராய் லட்சுமி

கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் வர முடியவில்லை. அவரை வெறும் கவர்ச்சி நாயகியாகவே இயக்குனர்கள் கருதுகின்றனர்.

தற்போது அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

Published by
adminram