கண்ணாடிலாம் சரி!.. அத கொஞ்சம் மூடியிருக்கலாம்!…ராய்லட்சுமியின் ஓவர் டோஸ் கவர்ச்சி….

Published on: July 15, 2021
---Advertisement---

fcb1b5212a44808ac537208106356f91

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

281becdbe1f126802e916e29d2d4298e

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், கண்ணாடி அணிந்தவாறு முன்னழகை ஓப்பனாக காட்டி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கண்ணாடியெல்லாம் சரி.. முன்னழகை கொஞ்சம் மூடியிருக்கலாம்’ என எக்குதப்பாக பதிவிட்டு வருகின்றனர்.
 

9f544fc987909a39fbd06982d9df9836

Leave a Comment