படு கேவலமான மேக்கப்பில் ராய் லட்சுமி… இப்படியெல்லாம் எங்கள பயமுறுத்தக்கூடாது.!…

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனாலும் அங்கும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

தன்னுடைய ஆயுதம் கவர்ச்சிதான் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகளை போல் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவருகிறார். சில சமயம் கவர்ச்சி என்கிற எல்லை மீறி ஆபசமாகவும் போவதுண்டு…

இந்நிலையில், திடீரென கேவலமான மேக்கப்பில் மிகவும் அழுக்காக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது உனக்கு செட் ஆகல…இப்படியெல்லாம் எங்கள பயமுறுத்தக்கூடாது’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram