Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஐய்யய்யோ! இந்த வெவலில் காட்டினால் நாங்க காலி… அதிர்ச்சி கொடுத்த ராய்லட்சுமி…

ஐய்யய்யோ! இந்த வெவலில் காட்டினால் நாங்க காலி… அதிர்ச்சி கொடுத்த ராய்லட்சுமி…

32755bf3571dc7febf949e0d93f5f52a

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

4b04ab98f61bff9fb9feda48c5689630

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் பனியன் அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

62741f9fecbca69e2a930bdeea5c5376

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top