More

அந்த ஜிப்பை கொஞ்சம் போடும்மா!… சன்னிலியோனுக்கு டஃப் கொடுக்கும் ராய்லட்சுமி..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் ராய் லட்சுமி. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் அம்மணியால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

Advertising
Advertising

எனவே, படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில், கருப்புநிற உடையில் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தால் சமூகவலைத்தளமே பற்றி எரிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts