More

டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி…. அதிரும் இணையதளம்…

15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி.  ஆனாலும், ஏனோ தமிழ் சினிமா உலகம் அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பாலிவுட்டில் ஜூலி என்கிற திரைப்படத்தில் படுகவர்ச்சி காட்டி நடித்தார். ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts