More

மழையுடன் துவங்கும் கோடை.. தமிழகத்தில் மழை – வானிலை மையம் தகவல்

இந்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் “உள் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்; வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு”  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts