மோசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரைசா!

ஹரிஸ் கல்யாணுடன் பியார் பிரேம காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அவ்வப்போது பல ஸ்டில்களை வெளியிட்டு தன்னை டிரெண்டிங்கிள் வைத்துக்கொள்ளும் ரைசா தற்போது அட்டை படத்திற்காக மிகவும் மோசமாக உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Published by
adminram