More

வசீகரிக்கும் அழகில் போதை ஏத்தும் ரைசா வில்சன்!

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது ஃ புல் மேக்கப்பில் இருக்கும் அழகான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts