படுக்கையில் செய்த காரியத்தால் கிழிந்துபோன ரைசாவின் உதடு- அவரே வெளியிட்ட புகைப்படம்

Published On: December 19, 2019
---Advertisement---

950cf6b83bf4990df67d85be644b7b21

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பெங்களூருவை சேர்ந்த  மாடலிங் செய்து வந்த அவர் பியார் பிரேமா கதல் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படம் ஹிட்டாகவே தொடந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

f6bb365bd03a42a7743dfa849cf55cf7

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியொ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர் கல்டிலில் படுத்துக் கொண்டு செல்பி எடுக்க முயன்றதாகவும், அதனால் செல்போன் அவரது வாயில் விழுந்து உதடு கிழிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment