More

அக்கு வேற ஆணி வேற தனித்தனியா காட்டிய ரைசா – வேற லெவல் Grid போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

Advertising
Advertising

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது மாடர்ன் கிடையில் செம கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணனையில் மூழ்கியுள்ளார். அதிலும் ரைசா வெளியிட்டுள்ள Grid போட்டோ ஒவ்வொன்றிற்கும் குவிந்துள்ள கமெண்ட்ஸ் கொஞ்சம் பாருங்களேன்…

Published by
adminram

Recent Posts