More

எதையும் காட்டாம கொஞ்சம் சும்மா தான் இருங்களேன் – பீச் காத்துல கௌனை பறக்கவிட்ட ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாம் சீசனில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது சில திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். விரைவில் அவை வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சமூகவலைதளதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அவர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். எனவே, அங்கு எடுக்கப்படும் கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் நின்று சர்க்கடிக்கும் போது போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு போதை ஏத்தியுள்ளார். 

Published by
adminram

Recent Posts