More

இதெல்லாம் ஒரு பொழப்பா? உள்ள இருக்குறத மூடாமல் மேலாடையை கழட்டி போட்டு காட்டுறீங்க!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் சமூகவலைதளதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு மேலே பிளாஸ்டிக் கவர் கோட்டில் கண்டதையும் காட்டி கூல் போஸ் கொடுத்துள்ளார். எதுக்குமே உபயோகப்படாத இந்த ட்ரஸ் எதுக்கு அணிந்திருக்கான்னே தெரியல… உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ..

Published by
adminram

Recent Posts