More

இதையே எத்தனை முறை காட்டுவ…? வெறுத்துப்போன ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

Advertising
Advertising

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது வித்தியாசமான முக தோற்றத்தில் முன்னழகை காட்டி கருப்பு வெள்ளை கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாகவே இதே போன்று புகைப்படத்தை வெளியிட்டு வரும் ரைசாவை கண்டு ரசிகர்கள் நொந்து விட்டனர். புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணலாம்ல…

Published by
adminram

Recent Posts