More

மூக்கு ஒரு கோணையா இருக்கு… மூஞ்சி அங்கங்க உடைஞ்சிருக்கு – பிளாஸ்டிக் சர்ஜரி தப்பா பண்ணிட்டியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

Advertising
Advertising

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தன் முக அழகை குளோசப்பில் காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது மூக்கு லைட்டா கோணையாகவும் முகம் அங்கங்கே செதுக்கி வைத்தது போன்றும் உள்ளது. இதனை கண்டுநெட்டிசன் ஒருவர், ” பிளாஸ்டிக் சர்ஜரி தப்பா பண்ணிட்டாங்களாம்மா..? என கேட்டு கிண்டல் அடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts