போட்டோவே படு அசிங்கம்.. இதுல வீடியோ வேறயா? – மிரள வைத்த நடிகை ரைசா…

Published on: May 31, 2021
---Advertisement---

64b8d7114febc6433880de31cec5963a

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் பந்தா காட்டியதால் ரசிகர்களுக்கு இவரை பிடிக்கவில்லை. ஏனெனில் மிகவும் அல்டாப் காட்டி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. ஹரிஸ் கல்யாண் – ரைசா வில்சன் ஜோடி வெற்றி ஜோடியாக பார்க்கப்பட்டது. 

c775abd88b5ed85c2bba1b1a5c4d7096

அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரிஸ் கல்யாணும், ரைசா வில்சனும் இணைந்து நடித்தனர். அதன்பின் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

ஒருபக்கம் தனது சமூக வலைத்தளங்கள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சமீபத்தி, உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். 

தற்போது அது தொடர்பான வீடியோவை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

 

Leave a Comment