More

தண்ணில கண்டம்…. நீச்சல் குளத்தில் மல்லாக்க மிதந்து சூட்டை தணிக்கும் ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது கிரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்போது கிளாமரான நீச்சல் உடையில் தண்ணியில் மிதந்தபடி செம கவர்ச்சி காட்டி கிறுகிறுக்கவைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts