யானையுடன் அதிரடி ஆட்டம் ஆடும் ஆரவ்.... ராஜபீமா டிரெய்லர் வீடியோ

by adminram |

cc42ef6df374508b0477d9f71439d29b

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆரவ். சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நரேஷ் சம்பத் இயக்கத்தில் ராஜபீமா படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் நாசர், ஆஷிமா நார்வல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் யானை ஒன்று படம் முழுவதும் ஆரவுடன் வரும் படி கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடன் பங்கேற்ற ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Next Story