இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கிளாமர் உடையில் தோன்றுவார். ஆனால், தற்போது அதற்கு மாறாக, லட்சணமாக புடிவை கட்டி குடும்ப குத்துவிளக்கு போல் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசி ஒரு ” ராஜன் பொண்டாட்டி டா என கமெண்ட் செய்துள்ளார்” வட சென்னை படத்தில் அமீருக்கு(ராஜன் ) மனைவியாக ஆண்ட்ரியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…
SK 24:…
நடிகர் அஜித்குமாரின்…