மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நினைச்சி’ பாடல் கடந்த மாதம் வெளியாகி பலரையும் உருக வைத்தது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘நீங்க முடியுமா’ பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். உன்ன நினச்சி பாடல் போலவே இப்பாடலும் மனதை கரைக்கும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…