More

மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை – வெளியான புகைப்படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் ஒருபக்கம் தனது கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்து வந்தார். அவ்வப்போது அவர்களை சந்தித்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மாவட்ட செயலாளர்களை அவர் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு பின் ரஜினியின் அரசியல் நடவடிக்கை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts