சிவாஜி படம் வெளியாகி 14 வருடம் – கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, விவேக், ஸ்ரேயா, சுமன் உள்ளிட்ட பலரும் நடித்து 2007ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றோடு சரியாக 14 வருடங்கள் ஆகியுள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டிவிட்டரில் #SivajiTheBoss என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Published by
adminram