More

தொலைக்காட்சியிலும் ரஜினி சூப்பர் ஸ்டார்தான் – சாதனை படைத்த ‘இன் டு த வைல்ட்’…

பியர் க்ரில்ஸின் சாகசப் பயணமான இன் டு த வைல்ட் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அது சம்மந்தமான ப்ரோமோக்களும் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 23 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.

Advertising
Advertising

அந்த நிகழ்ச்சியைப் பலரும் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்த்தனர். இந்நிலையில் அந்நிகழ்ச்சி இதுவரை 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி

டிவியின் 12 கிளைச் சேனல்களில் இந்த ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளதாம். அதே போல ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக் 3.32 பில்லியன் பதிவுகள் மூலம் 1.41 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.

Published by
adminram