More

கிளாமர் போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி & கமல் மகள் நடிகை!

நடிகை நிவேதா தாமஸ் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertising
Advertising

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தங்கை, மகள் போன்ற கொத்தமல்லி கேரக்டர்களாகவே வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நானி நடித்துள்ள

வி என்ற திரைப்படத்தில் அவர் ஒரு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தும் புகைப்படங்களை வெளியிட்டும் வந்த நிவேதா தாமஸ் இப்போது கவர்ச்சியில் இறங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts