More

கட்சி தொடர்பான முக்கிய ஆலோசனை – மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரவேரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளார்.

அன்று, ரஜினி கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
adminram