ரூ.100 கோடி வசூலை தாண்டிய ரஜினி படங்கள் – ஒரு பார்வை

70 வயதை தொட்ட போதும் அவரின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை. அவரின் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கும், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 

2010ம் ஆண்டு வெளியான எந்திரன், 2016ம் ஆண்டு வெளியான கபாலி, 2018ம் ஆண்டு வெளியான 2.0, 2019ம் ஆண்டு வெளியான பேட்ட, 2020ம் ஆண்டு வெளியான தர்பார் என அவரின் கடைசி 5 படங்களும் ரூ.100 கோடி வசூலை தொட்ட படங்களாகும். இதில் தர்பார் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram