பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ இதோ!
நேற்று உந்தினம் லாம்போர்கினி சொகுசு காரில் சென்று ஆடி அமாவசையில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்க சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து நேற்று ரஜினியுடன் அவரது இளைய மகள் செளந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் செளந்தர்யாவின் குழந்தை ஆகியோர் இருந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. தினம் தினம் ரஜினியை ஃபாலோ செய்து போட்டோ , புகைப்படம் என லலீக்காகி வருவதை தலைவர் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) July 21, 2020
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) July 21, 2020