பிரபல திரையரங்கில் முதல் ஷோ பார்த்த ரஜினி குடும்பத்தினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று காலை உலகமெங்கும் ரிலிஸாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போன்ற நகரங்களில் அதன் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக படத்தைப் பார்க்க திரையரங்குகளில் கூடி ஆரவாரம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி குடும்பத்தினரும் படத்தை முதல் நாள் முதல் ஷோ சென்னையில் உள்ள ரோஹினி சினிமாஸில் பார்த்துள்ளனர். உடன் நடிகர் ராகவா லாரன்ஸும் சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Published by
adminram