ராஜ்கிரணுக்கு இவ்வளவு பெரிய மகளா? – வைரலாகும் குடும்ப புகைப்படம்..

Published on: January 23, 2020
---Advertisement---

ef1f2656c9a49a88b1a4ad870c8cf7f1

தொடக்கத்தில் கதாநாயனாக நடிக்க துவங்கிய ராஜ்கிரண் அதன்பின் குணச்சித்திர நடிகராக மாறினார். தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இருந்தால் மட்டுமே அவர் அத்திரைப்படத்தில் நடிப்பார். கதை பிடிக்கவில்லை எனில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டார்.

இந்நிலையில், இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த பின்புதான் அவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருப்பது பலருக்கும் தெரியவந்துள்ளது.

306a643ec0a650152f47f0722bddcf54

Leave a Comment