More

முறுக்கலா காட்டி மூடேத்தும் ரகுல் ப்ரீத் சிங்! – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த புகைப்படம்….

தமிழில் சில படங்களில் நடித்து வரவேற்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கி முன்னனி நடிகையாக மாறியவர் ரகுல் ப்ரீத் சிங். அது என்னவோ தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களே அதற்கு சாட்சி.

Advertising
Advertising

இதனால் பாலிவுட் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனால், அங்கும் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. இதனால் தனது மார்கெட் சரிந்துவிடக்கூடாது என்பதற்காக  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒற்றை சட்டையில் தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். கீழ எதுவுமே போடல அந்த ஒரு சட்டையிலே மொத்த உடம்பையும் மறைத்து கவர்ச்சி காட்டியுள்ளார். இப்போவாச்சும் யாராச்சும் வாய்ப்பு கொடுப்பீங்களா என முணுமுணுக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். 

Published by
adminram

Recent Posts