More

தாத்தா டவுசர் அணிந்து கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய ரகுல் ப்ரீத் சிங்!

தமிழில் சில படங்களில் நடித்து வரவேற்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கி முன்னனி நடிகையாக மாறியவர் ரகுல் ப்ரீத் சிங். 

Advertising
Advertising

அது என்னவோ தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று படம் ஓரளவுக்கு ஹிட் அடித்தது. அதையடுத்து வெளிவந்த ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட படங்கள் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

இதனால் பாலிவுட் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனால், அங்கும் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. இதனால் தனது மார்கெட் சரிந்துவிடக்கூடாது என்பதற்காக  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கட்டம் போட்ட டவுசர், சட்டை, உள்ளாடை போட்டுக்கொண்டு பட்டன் கூட போடாமல் துறந்து காட்டி போஸ் கொடுத்து போஸ்ட் போட்டுள்ளார். அட.. அந்த டவுசர் தான் எங்க ஊரு தாத்தாஸ் போடுற மாதிரி இருக்கு. சாரி மிஸ் ரகுல் ப்ரீத்.

Published by
adminram

Recent Posts