More

டூ பீஸ் உடையில் கண்டதையும் காட்டிய ரகுல் ப்ரீத் சிங் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

ஆனால், தற்போது இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் தங்களுக்கு பிடித்த விஷயங்களை பொழுது போக்காக செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்துக்கொண்டு குத்தவச்சு உட்கார்ந்தபடி சூப்பர் கூல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஹாட் புகைப்படத்தை கண்ட அனைத்து ரசிகர்ளுக்கும் ரத்தம் சூடாகி மோசமான கமெண்ட்ஸ்களால் வர்ணித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts