More

50 வயசா… நம்பவே முடியல – ஹேப்பி பர்த்டே ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தொடக்கத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி இவர் நடித்த வேடம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது.

இவர் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு. திருமணத்திற்கு பிறகும் மிகவும் பேசக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு 50 வயது ஆகிவிட்டது என்றால் நம்பவே முடியவில்லை. இன்னும் அவரின் அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட மாறவில்லை. அவரது கணவரை பார்த்ததால் தான் இவருக்கு 50 வயது இருக்கும் என்பதே நம்ப முடிகிறது என ரசிகர்கள் பலரும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts