Connect with us

ரம்யா கிருஷ்ணனுக்கு படையாப்பா..குஷ்புவிற்கு தலைவர் 168… இதுதான் கதையா?

ரம்யா கிருஷ்ணனுக்கு படையாப்பா..குஷ்புவிற்கு தலைவர் 168… இதுதான் கதையா?

ரஜினி நடிக்க இயக்குனர் சிவா இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் பற்றிய செய்தி வெளியே கசிந்துள்ளது.

8626160f27ff6bd9ce8d464ce9106283

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் இதுதான் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளது. ரஜினியின் முதல் மனைவியான குஷ்பு சில காரணங்களால் அவரை பிரிந்து விடுவார். அதன்பின் ரஜினி மீனாவை மணந்து கொள்வார். ஒரு கட்டத்தில் ரஜினிக்கு எதிரியாக மாறும் குஷ்பு அவரை பழிவாங்குவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top