கவர்ச்சி உடையில் அம்மன் வேடத்தில் ‘ரம்யா பாண்டியன்’ – சர்ச்சையில் சிக்குவாரா?

சமூக வலைதளங்களில் புடவையில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன். குக்கூ படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன் அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தொப்புள் தெரியும்படி கவர்ச்சி உடை அணிந்து அம்மன் வேடத்தில் அவர் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram