டாப் கிளாஸ் கவர்ச்சி!...முண்டா பனியனில் மூடேத்தும் ரம்யா பாண்டியன்....

by adminram |

8a0145c6e37e4376e35eb8f82f431ef8-1

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவியது. அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது.

f6a40ea4d0359c5470c0b94e674ddfb9

அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் அதன்பின் வெளியேறினார்.

80576082ba457366faccf8d00fbd0c08-1

தற்போதூ சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

30782960babdba92075f785bf7bb3bda

இந்நிலையில், கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை மூடேற்றியுள்ளார்.

Next Story