More

நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா… நீச்சல் குளத்தில் சூடேத்திக்கொள்ளும் ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டோம். லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும் எனவே அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து ஸ்லிம் பிட் கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஓவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்காகி என்ன நீங்களும் இப்படி மோசமாக இறங்கிட்டீங்களே என வாயடைத்துவிட்டனர். 

Published by
adminram

Recent Posts