More

மல்லாக்க படுத்து மானம் போனாலும் பரவாயில்லன்னு காட்டிய ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாக இருப்பதாக கூறப்பட்ட ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருந்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து மல்லாக்க படுத்து உடலை ஹாட்டாக காட்டி இணையத்தை அதிரவைத்துள்ளார். 
 

Published by
adminram

Recent Posts