
தமிழிலும் நடிக்க சொல்லி முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவருக்கு வலை வீசி வருகின்றனர். விஜயின் அடுத்த திரைப்படத்தில் இவர்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், கன்னடத்தில் அவர் திரைப்படத்தில் நடித்துள்ள. அப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில்,ராஷ்மிகாவை ஓவராக ஈவ் டீசிங் மற்றும் டார்ச்சர் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் ராஷ்மிகா இதுபோன்ற காட்சிகளிலெல்லாம் ஏன் நடிக்கிறார்? அவருக்கு இது தேவையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
