Home > ஒயினை கல்ப் அடிக்கும் ராஷ்மிகா - வீடியோ பாருங்க!
ஒயினை கல்ப் அடிக்கும் ராஷ்மிகா - வீடியோ பாருங்க!
by adminram |
சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள அவர் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு நபர் அவரின் கையை பிடித்து இழுத்து முத்தமிட்டு விட்டு ஓடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அவர் ஒயின் குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா மற்றும் நிதியின் இருவரும் பீஷ்மா என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இருவரும் ஒயின் குடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Next Story