சின்ன பொண்ணுனு நினைச்சா.. டீசர்ட்டை தூக்கி அப்படி இப்படி போஸ் கொடுத்த ரவீனா

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்சசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

தான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில், Tshirt – ஐ தூக்கி தூக்கி கட்டி கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Published by
adminram