More

பிரமாண்டமான எதிர்பார்ப்பில் உருவான  KGF 2 OTT-யில் ரிலீஸ்?

அதையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது.கொரோனா ஊரடங்கினாள் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. இதனால் ஸ்டுடியோவில்  இருந்தபடியே படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என்ற  செய்தி வதந்தி என கூறி கே.ஜி.எப் 2 நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என நடிகர் யாஷ் உறுதியளித்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts