More

ஆத்தாடி என்ன உடம்பி… பார்க்க பார்க்க சலிக்காத கவர்ச்சியில் ரேஷ்மா!

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

Advertising
Advertising

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தாபோது சிகப்பு நிற உடையில் பாந்தரா இடயூப்பை காட்டி பலே போஸ் கொடுத்துள்ளார். இவரது இன்ஸ்டா போட்டோக்களுக்காகவே தனி கூட்டம் இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது…

Published by
adminram