More

கண் அடிக்கிற… தண்ணி அடிக்குற…கவர்ச்சியில தூக்கியடிக்குற ரேஷ்மா – கில்மா வீடியோ!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

Advertising
Advertising

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சேலையில் ரொமான்டிக் பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ராத்திரி நேரத்துல நீச்சல் குளத்தில் அமர்ந்து ரொமான்டிக் எக்ஸ்பிரஷன் கொடுத்து இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts