முன்னழகை தூக்கலாக காட்டி தெறிக்கவிட்ட ரேஷ்மா.. சும்மா அள்ளுதுங்கோ!...
வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் ரசிகர்களிடம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார்.
ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.