நெஞ்ச நிமிர்த்தி நச்சுனு காட்டிய ரேஷ்மா… ஆட்டோமேடிக்கா கண்ணு அங்க தான் போகும்!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில்  புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் நுழைவதற்கு முன்னர்  விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவர் கமல் ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3ல் போட்டியாளர்களில் கலந்துக்கொண்டுள்ளார். 

மேலும், வாணி ராணி, மரகத வீணை    , ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனிடையே எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான வணக்கம்டா மாப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சி குயினாக வலம் வரும் அவர் உடலோடு ஒட்டிய பார்ட்டி உடையில் கட்சிதமாக ஷேப்பு காட்டி போஸ் கொடுத்த கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

 

Published by
adminram