More

அடடா அல்வா துண்டு இடுப் இடுப்… உங்க கண்ணு அங்க இருந்து எடுக்க முடியுதான்னு பாருங்க!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

Advertising
Advertising

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதற்கிடையில் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை இடைவிடாமல் வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சேலையில் இடுப்பு தெரியும்படி இறக்க புடவைக்கட்டி செம கில்மா போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார். புஷ்பா என்றும் புஷ்பா தான்…

 

Published by
adminram

Recent Posts