வனிதா கூட உனக்கு என்ன வேல...? புஷ்பா வெளியிட்ட செல்ஃபி வைரல்!

by adminram |

5d4b819932d96b0e21e448dc6eb582bb

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபீ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எதேர்ச்சியாக சந்தித்துக்கொண்டதாவும் இருவரும் குயிட் என கேப்ஷன் கொடுத்து பதிவிட இந்த போஸ்ட் இணையவாசிகள் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. இவர்கள் இருவரையும் ஆளாளுக்கு கண்டபடி ஏசிதள்ளியுள்ளனர்.

Next Story