More

பார்ட்டி ட்ரெஸ் பக்கவா இருக்கு… மாட்டார் லுக்கில் நாட்டுக்கட்டை!

கவர்ச்சி நாட்டுக்கட்டை என நெட்டிசன்களால் வர்ணிக்கப்படும் ரேஷ்மா வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 

Advertising
Advertising

இவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் டக்கரா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு கில்மா ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts