அம்மு சும்மா கும்முன்னு இருக்க!.. ரேஷ்மாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

சில  சீரியல்களில் நடித்திருந்தாலும், விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் ரசிகர்களிடம் பிரபலமானாவர் ரேஷ்மா புசுப்புலேட்டி. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.  தற்போது மீண்டும் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை உடுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலையில் சிக்கென போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்டு நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
adminram